தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/எல்லா உயிரும் ஒன்று தான்!

எல்லா உயிரும் ஒன்று தான்!

எல்லா உயிரும் ஒன்று தான்!


ADDED : செப் 21, 2015 11:09 AM

Google News

ADDED : செப் 21, 2015 11:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த பிராணியையும் கொல்லவோ, பிறர் கொல்வதை ஆமோ-திப்பதோ, அதற்கு உடந்தையாக இருக்கவோ கூடாது. அனைத்து உயிர்களுக்கும் ஒரே மதிப்புதான் இருக்கிறது.

* எப்போதும் நேர்மையுடன் இருங்கள். அதுதான் நல்வாழ்க்கையின் அஸ்திவாரம்.

* பிறர் பொரு-ளுக்கு ஒருபோதும் ஆசைப் படக்கூடாது. அதனால் சிறிதளவும் நன்மை ஏற்படாது.

* அளவான உணவு, தேவையான உடை மற்றும் பொருட்களையே வைத்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவை போக மீதியுள்ளதை தானம் செய்து விட வேண்டும்.

-மகாவீரர்



Trending





      Dinamalar
      Follow us